தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ளது ருத்ராவதி கிராமம். இங்கு 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் வீட்டு கூரை மீது கற்கள் விழுகிறது. குறிப்பிட்ட வீடுகள் என்றில்லாமல், ஒரே பகுதியில் உள்ள பல வீடுகள் மீது கற்கள் விழுகிறது. கற்களை வீசுவது யார் என்பது மர்மமாக உள்ளதால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/28/2012 4:03:42 PM
-Updated 2/28/2012 4:03:18 PM
-Updated 2/28/2012 4:02:35 PM
-Updated 2/28/2012 4:02:14 PM
-Updated 2/28/2012 4:00:37 PM
-Updated 2/28/2012 3:11:28 PM
-Updated 2/28/2012 3:10:53 PM
-Updated 2/28/2012 3:08:55 PM
-Updated 2/28/2012 2:49:13 PM
-Updated 2/28/2012 2:45:14 PM
-Updated 2/28/2012 2:44:08 PM
-Updated 2/28/2012 2:36:17 PM
-Updated 2/28/2012 2:36:07 PM
-Updated 2/28/2012 2:35:57 PM
-Updated 2/28/2012 2:35:47 PM