ஈரோடு : பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆட்டுக்கொட்டகையில் ஒரு ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மற்றொன்று உயிருக்கு போராடியபடி கிடந்தது. தகவலறிந்து கால்நடை டாக்டர் வித்யா சென்று ஆய்வு செய்த போது ஆடுகளை செந்நாய் கடித்திருக்க கூடும் என தெரிய வந்தது. குள்ளம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 17 ஆடுகள் செந்நாயால் கொல்லப்பட்டிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/28/2012 4:03:42 PM
-Updated 2/28/2012 4:03:18 PM
-Updated 2/28/2012 4:02:35 PM
-Updated 2/28/2012 4:02:14 PM
-Updated 2/28/2012 4:00:37 PM
-Updated 2/28/2012 3:11:28 PM
-Updated 2/28/2012 3:10:53 PM
-Updated 2/28/2012 3:08:55 PM
-Updated 2/28/2012 2:49:13 PM
-Updated 2/28/2012 2:45:14 PM
-Updated 2/28/2012 2:44:08 PM
-Updated 2/28/2012 2:36:17 PM
-Updated 2/28/2012 2:36:07 PM
-Updated 2/28/2012 2:35:57 PM
-Updated 2/28/2012 2:35:47 PM