புழல் : புழல் நகர திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனை கூட்டம் புழல் கேம்ப் அம்பேத்கர் சிலை அருகே நேற்றிரவு நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். கவுன்சிலர் அகிலா அந்தோணி, சுந்தரேசன், குப்பன், லோகநாதன், எழில் ராவணன், அறிவழகன், தனசேகரன் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், தலைமைக்கழக பேச்சாளர்கள் தஞ்சை கூத்தரசன், கந்திலி கரிகாலன், முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் வக்கீல் நாராயணன் கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினர். நகர பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/28/2012 4:03:42 PM
-Updated 2/28/2012 4:03:18 PM
-Updated 2/28/2012 4:02:35 PM
-Updated 2/28/2012 4:02:14 PM
-Updated 2/28/2012 4:00:37 PM
-Updated 2/28/2012 3:11:28 PM
-Updated 2/28/2012 3:10:53 PM
-Updated 2/28/2012 3:08:55 PM
-Updated 2/28/2012 2:49:13 PM
-Updated 2/28/2012 2:45:14 PM
-Updated 2/28/2012 2:44:08 PM
-Updated 2/28/2012 2:36:17 PM
-Updated 2/28/2012 2:36:07 PM
-Updated 2/28/2012 2:35:57 PM
-Updated 2/28/2012 2:35:47 PM