|
|||||
|
2011
16
Feb மொகாதிஷு: ஈரானில் இருந்து சிங்கப்பூருக்கு எம்.வி. சினின் என்ற கப்பலில் 13 ஈரானியர்கள், 10 இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் சென்றனர். ஓமனின் மிசிராஹ் பகுதியில் இருந்து 350 கடல் மைல் தூரத்தில் சென்றபோது சோமாலிய கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கப்பலை முற்றுகையிட்டனர். பயணிகளைத் தாக்கி கடத்திச் சென்றதாக ஐரோப்பிய யூனியன் கப்பல் படை தெரிவித்துள்ளது. இதற்கிடையே தானிஷ் போர் கப்பல் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மீன்பிடி கப்பல் ஒன்று நின்றது. துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்து, அதிலிருந்த 16 சோமாலியர்களை கைது செய்தனர். 2 பிணைக் கைதிகளை படையினர் மீட்டனர்.
|
|
-Updated 2/21/2011 2:49:46 PM
-Updated 2/20/2011 2:02:33 PM
-Updated 2/20/2011 1:54:50 PM
-Updated 2/20/2011 1:44:34 PM
-Updated 2/20/2011 1:38:02 PM
-Updated 2/20/2011 1:14:51 PM
-Updated 2/20/2011 1:14:32 PM
-Updated 2/20/2011 1:14:18 PM
-Updated 2/17/2011 12:27:01 PM
-Updated 2/16/2011 4:51:54 PM
-Updated 2/16/2011 2:43:54 PM
-Updated 2/16/2011 12:53:35 PM
-Updated 2/16/2011 12:46:47 PM
-Updated 2/16/2011 12:40:13 PM
-Updated 2/16/2011 12:25:45 PM