திருமலை : திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 21ம்தேதி துவங்கி,நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி நேற்று பஞ்சமி தீர்த்தம் நடைபெற்றது. இதற்காக ஏழுமலையான் கோயிலில் இருந்து பத்மாவதி தாயாருக்கு பட்டுசேலை, வளையல், குங்குமம், மலர் மாலைகள் உள்ளிட்டவைகளை கோயில் யானை மீது வைத்து திருச்சானூருக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் கோயில் குளத்தில், பத்மாவதி தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயில் குளத்தில் புனித நீராடி பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 4:11:09 PM
-Updated 12/1/2025 3:40:06 PM
-Updated 12/1/2025 3:10:47 PM
-Updated 12/1/2025 2:44:37 PM
-Updated 12/1/2025 2:44:24 PM
-Updated 12/1/2025 2:44:05 PM
-Updated 12/1/2025 2:43:29 PM
-Updated 12/1/2025 2:43:13 PM
-Updated 12/1/2025 1:59:00 PM
-Updated 11/30/2011 5:34:58 PM
-Updated 11/30/2011 5:34:44 PM
-Updated 11/30/2011 5:34:29 PM
-Updated 11/30/2011 5:34:15 PM
-Updated 11/30/2011 4:23:06 PM
-Updated 11/30/2011 4:22:34 PM