மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 6,598 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பாலும், டெல்டா பாசன நீர் திறப்பு குறைப்பாலும் அணையின் நீர்மட்டம் 103.39 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 69.30 டி.எம்.சி.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2011 4:55:48 PM
-Updated 11/27/2011 4:55:36 PM
-Updated 11/27/2011 1:57:18 PM
-Updated 11/27/2011 1:57:09 PM
-Updated 11/26/2011 3:28:02 PM
-Updated 11/26/2011 3:21:17 PM
-Updated 11/26/2011 3:04:27 PM
-Updated 11/26/2011 2:48:54 PM
-Updated 11/26/2011 2:40:15 PM
-Updated 11/26/2011 2:39:57 PM
-Updated 11/26/2011 2:37:57 PM
-Updated 11/26/2011 2:30:47 PM
-Updated 11/26/2011 2:14:16 PM
-Updated 11/26/2011 2:14:03 PM
-Updated 11/26/2011 2:10:34 PM