திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குவதற்கு, இன்னும் 10 நாட்களே உள்ளதால் விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வேலூர் சாலையில் அண்ணா நுழைவு வாயில், கலெக்டர் அலுவலகம், சென்னை சாலையில் மார்க்கெட் கமிட்டி, திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி ஆண்கள் பள்ளி மைதானம், பெங்களூர் சாலையில் அத்தியந்தல் ரியல் எஸ்டேட் பகுதி உள்ளிட்ட 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, வேலூர் சரக டிஐஜி., சக்திவேல் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: தற்காலிக பஸ் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தியிருக்கிறோம். போதிய மின் விளக்குகள், கழிவறை வசதிகள், நிழற்கூடங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/20/2011 4:03:35 PM
-Updated 11/20/2011 4:03:26 PM
-Updated 11/20/2011 3:11:44 PM
-Updated 11/20/2011 3:11:34 PM
-Updated 11/20/2011 3:11:25 PM
-Updated 11/20/2011 3:11:16 PM
-Updated 11/19/2011 3:04:32 PM
-Updated 11/19/2011 3:03:48 PM
-Updated 11/19/2011 3:03:15 PM
-Updated 11/19/2011 2:44:34 PM
-Updated 11/19/2011 2:44:17 PM
-Updated 11/19/2011 2:31:45 PM
-Updated 11/19/2011 2:24:34 PM
-Updated 11/19/2011 2:06:18 PM
-Updated 11/19/2011 2:05:08 PM