மயிலாடுதுறை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடல் முதல் வங்காள விரிகுடா வரை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த மழை பெய்தது. திருச்சியில் லேசான மழை தூறியது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் மழையின் வேகம் குறைந்து விட்டது. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 42.4 மி.மீ. மழை பதிவானது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/21/2011 4:47:47 PM
-Updated 11/21/2011 4:00:07 PM
-Updated 11/21/2011 2:56:11 PM
-Updated 11/21/2011 2:54:10 PM
-Updated 11/21/2011 2:51:14 PM
-Updated 11/21/2011 2:50:35 PM
-Updated 11/21/2011 2:49:54 PM
-Updated 11/21/2011 2:47:19 PM
-Updated 11/21/2011 2:33:47 PM
-Updated 11/21/2011 2:33:35 PM
-Updated 11/21/2011 2:30:14 PM
-Updated 11/21/2011 2:04:42 PM
-Updated 11/21/2011 12:54:56 PM
-Updated 11/20/2011 4:03:35 PM
-Updated 11/20/2011 4:03:26 PM