புவனேஸ்வர்:ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வீடு தலைநகர் புவனேஸ்வரில் உள்ளது. நேற்று காலை தனது வீட்டில் உள்ள புல்வெளியில் நவீன் பட்நாயக் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக, டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவரை பரிசோதித்தனர்.
இதில் பட்நாயக்கின் வலது காலில் தசை நார்களில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். லேசான காயம்தான் என்றும் சில நாட்களில் குணமாகிவிடும் என்றும் பட்நாயக்கின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/20/2011 4:03:35 PM
-Updated 11/20/2011 4:03:26 PM
-Updated 11/20/2011 3:11:44 PM
-Updated 11/20/2011 3:11:34 PM
-Updated 11/20/2011 3:11:25 PM
-Updated 11/20/2011 3:11:16 PM
-Updated 11/19/2011 3:04:32 PM
-Updated 11/19/2011 3:03:48 PM
-Updated 11/19/2011 3:03:15 PM
-Updated 11/19/2011 2:44:34 PM
-Updated 11/19/2011 2:44:17 PM
-Updated 11/19/2011 2:31:45 PM
-Updated 11/19/2011 2:24:34 PM
-Updated 11/19/2011 2:06:18 PM
-Updated 11/19/2011 2:05:08 PM