பெங்களூரில் 10 லட்சம் வாகனங்களுக்கு லைசன்ஸ் இல்லை!
பெங்களூர்: பெங்களூர் உள்கட்டமைப்பின்படி, அதிகபட்சம் 3 லட்சம் வாகனங்கள் மட்டுமே இயக்க முடியும். ஆனால் தற்போது 45 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. போலீசாரின் ஆய்வறிக்கைப்படி, நகரில் ஓடும் 45 லட்சம் வாகனங்களில், 10 லட்சம் வாகனங்கள் லைசன்ஸ் இல்லாத ஓட்டுநர்களாலேயே இயக்கப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது. பெங்களூரில் வாரத்திற்கு சராசரியாக 700 முதல் 800பேர் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி சிக்குகிறார்கள் என்று வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/17/2011 10:13:20 AM
-Updated 11/17/2011 10:12:56 AM
-Updated 11/17/2011 10:12:37 AM
-Updated 11/17/2011 10:12:20 AM
-Updated 11/17/2011 10:11:21 AM
-Updated 11/17/2011 10:11:02 AM
-Updated 11/17/2011 10:10:29 AM
-Updated 11/17/2011 10:10:11 AM
-Updated 11/17/2011 10:09:50 AM
-Updated 11/17/2011 10:09:27 AM
-Updated 11/16/2011 4:06:02 PM
-Updated 11/16/2011 4:05:51 PM
-Updated 11/16/2011 4:05:40 PM
-Updated 11/16/2011 4:05:21 PM
-Updated 11/16/2011 4:04:14 PM