சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைபெறும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனிடம், மு.க.ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்.மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திடீர் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் மருத்துவமனைக்கு சென்று ஜி.கே.வாசனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். ஸ்டாலினுடன் எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், விஜயன், ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/17/2011 10:13:20 AM
-Updated 11/17/2011 10:12:56 AM
-Updated 11/17/2011 10:12:37 AM
-Updated 11/17/2011 10:12:20 AM
-Updated 11/17/2011 10:11:21 AM
-Updated 11/17/2011 10:11:02 AM
-Updated 11/17/2011 10:10:29 AM
-Updated 11/17/2011 10:10:11 AM
-Updated 11/17/2011 10:09:50 AM
-Updated 11/17/2011 10:09:27 AM
-Updated 11/16/2011 4:06:02 PM
-Updated 11/16/2011 4:05:51 PM
-Updated 11/16/2011 4:05:40 PM
-Updated 11/16/2011 4:05:21 PM
-Updated 11/16/2011 4:04:14 PM