திருக்கழுக்குன்றம், - மாமல்லபுரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி மாமல்லபுரம் பெருமாள் கோயில் வளாகத்தில் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை கிட்டு தலைமை வகித்தார். செயலாளர் விடுதலைச் செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்தர், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கலன்று பரிசு வழங்கப்படும். கனல்விழி, சேதுராமன், காளி நாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 4:00:58 PM
-Updated 1/12/2025 2:33:59 PM
-Updated 1/12/2025 2:33:30 PM
-Updated 1/12/2025 2:33:20 PM
-Updated 1/12/2025 2:33:04 PM
-Updated 1/6/2025 4:56:26 PM
-Updated 1/6/2025 4:55:49 PM