| |||||
|
2011
31
Oct தண்டையார்பேட்டை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. காசிமேடு, திருவொற்றியூர் பகுதியில் நேற்று இரவு கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. கடலில் அலைகள் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றத்தால் இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 6 மணிக்கு மேல் அலையின் சீற்றம் குறைந்ததால் குறைந்த அளவு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மற்ற கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க
கி.பிரபா - திருநெல்வேலி
11/1/2025 -- 8:11:22 சூறைக்காற்று வீசினால் கூட மீனவர்களில் வாழ்வில் கேடில்லை.கூட்ங்குளம் அணு உலை கதிர் வீச்சு அல்லவா ஒட்டு மொத்த மக்களின் உயிருக்கு உலை வைக்கும். ஆகவே உயிருக்கு உலை வைக்கும் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து வைகோ இருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் அரசைத் தூக்கத்திலிருந்து எழுப்புமா?
|
|
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM
-Updated 11/3/2025 10:53:10 AM
-Updated 11/3/2025 10:52:44 AM
-Updated 11/3/2025 10:52:11 AM
-Updated 11/2/2025 3:57:27 PM
-Updated 11/2/2025 3:25:43 PM
-Updated 11/2/2025 3:25:16 PM
-Updated 11/2/2025 3:24:47 PM
-Updated 11/2/2025 3:23:02 PM
-Updated 11/2/2025 10:30:50 AM
-Updated 11/2/2025 10:29:22 AM
-Updated 11/2/2025 10:28:02 AM
-Updated 11/2/2025 10:27:32 AM