2011
23
Oct
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, வார்டுக்கு போட்டியிட்ட 18 பேர் டெபாசிட் போச்சு


ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், வார்டு உறுப்பினர் பதவிக்கு 58 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக, அதிமுவை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 18 பேர் டெபாசிட் இழந்தனர்.
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்: 1வது வார்டில் போட்டியிட்ட  அம்சா (காங்கிரஸ்) 7 ஓட்டு, விஜயா (திமுக) 11 ஓட்டு, 4 - அந்தோணி ராஜ் (தேமுதிக) 9 ஓட்டு, நியாமத்துல்லா (சுயேச்சை) 27 ஓட்டு, 5- குமாரி (திமுக) 5 ஓட்டு, செல்வநாயகி (தேமுதிக) 6 ஓட்டு பெற்றனர். 6 - உமாபதி (தேமுதிக) 28 ஓட்டு, 7- மோகனா (தேமுதிக) 6 ஓட்டு, 8- கோதண்டன் (தேமுதிக) 6 ஓட்டு, 9- சீனிவாசன் (திமுக) 52 ஓட்டு, வடிவேல் (தேமுதிக) 4 ஓட்டு, அரங்கன் (சுயேச்சை) 6 ஓட்டு, 10- கவிதா (தேமுதிக) 2 ஓட்டு, 12- ஏகாம்பரம் (காங்கிரஸ்) 15 ஓட்டு, 13- கோதண்டபாணி (தேமுதிக) 73 ஓட்டு, 14- கோபி (தேமுதிக) 49 ஓட்டு, 15- சுரேஷ் (தேமுதிக) 2 ஓட்டு, பாபு (தேமுதிக) 7 ஓட்டு ஆக மொத்தம் திமுக, தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் என 16 பேர் டெபாசிட் இழந்தனர். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சாந்தி (தேமுதிக) 351 ஓட்டு, பத்மினி (காங்கிரஸ்) 124 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளனர். இவர்களுக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,