எல்லாபுரம் ஒன்றியத்தில் வென்ற கவுன்சிலர்கள்
ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 53 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 17-ம் தேதி தேர்தல் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ரவிச்சந்திரன், டி.சந்திரன் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம் (வார்டு வாரியாக): 1வது வார்டு - அண்ணாமலை (அதிமுக), 2 - குமுதா (அதிமுக), 3 - ராணி (திமுக), 4 - பாபு (அதிமுக), 5 - புஷ்பா (பாமக), 6 - சுரேஷ் (அதிமுக), 7 - ஜெயபால் (பாமக), 8 - அம்மணி (அதிமுக), 9 - நாகராஜ் (அதிமுக), 10 - விவேகானந்தா (அதிமுக), 11 - மலர்க்கொடி (அதிமுக), 12 - விஜயகுமார் (அதிமுக), 13 - ரமா (சிபிஎம்), 14 - முருகன் (அதிமுக), 15 - சம்பத் (சிபிஎம்), 16 - நந்தகோபால் (காங்கிரஸ்), 17 - ராஜேந்திரன் (சுயேச்சை), 18 - சீனிவாசன் (அதிமுக), 19 - துர்கா (திமுக), 20 - முரளி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
|
-Updated 10/23/2011 2:25:11 PM
-Updated 10/23/2011 1:57:50 PM
-Updated 10/23/2011 1:57:36 PM
-Updated 10/23/2011 12:59:38 PM
-Updated 10/23/2011 12:56:24 PM
-Updated 10/23/2011 12:48:52 PM
-Updated 10/23/2011 12:48:41 PM
-Updated 10/23/2011 12:37:04 PM
-Updated 10/23/2011 12:36:52 PM
-Updated 10/22/2011 10:16:43 AM
-Updated 10/22/2011 10:16:10 AM
-Updated 10/22/2011 10:15:55 AM
-Updated 10/22/2011 10:15:38 AM
-Updated 10/22/2011 10:15:22 AM
-Updated 10/22/2011 10:15:01 AM