|
|||||
|
2011
12
Jan வாலாஜாபாத், - சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் செல்வராஜன் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். வாலாஜாபாத் பேரூராட்சியில் சுகாதாரத்தை பேணி காக்கவும், குப்பைகள் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செயல் அலுவலர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஓட்டல், திருமண மண்டபம், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
|
|
-Updated 1/12/2025 4:00:58 PM
-Updated 1/12/2025 2:33:59 PM
-Updated 1/12/2025 2:33:43 PM
-Updated 1/12/2025 2:33:30 PM
-Updated 1/12/2025 2:33:20 PM
-Updated 1/6/2025 4:56:26 PM
-Updated 1/6/2025 4:55:49 PM