| |||||
|
2011
07
Oct மதுரை: ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக பேசியதாகக் கூறி மதுரையில் தமிழ்புலிகள் அமைப்பினர் விஜயகாந்த் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக பேசியதாக கூறி தமிழ்புலிகள் அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஜயகாந்த் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசுந்தரம் தலைமையிலான போலீசார் தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த மெய்யப்பன், பாண்டி உள்பட 10 பேரை கைது செய்தனர். மற்ற கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க
Rajivkumar - madurai
10/8/2025 -- 9:57:33 விஜயகாந்த் ஒரு பச்சோந்தி
|
|
-Updated 10/20/2011 9:34:54 AM
-Updated 10/20/2011 9:34:36 AM
-Updated 10/20/2011 9:34:13 AM
-Updated 10/20/2011 9:33:48 AM
-Updated 10/20/2011 9:33:31 AM
-Updated 10/20/2011 9:33:10 AM
-Updated 10/19/2011 2:56:26 PM
-Updated 10/19/2011 11:42:37 AM
-Updated 10/19/2011 9:56:52 AM
-Updated 10/19/2011 9:56:06 AM
-Updated 10/19/2011 9:55:49 AM
-Updated 10/19/2011 9:55:26 AM
-Updated 10/19/2011 9:54:38 AM
-Updated 10/19/2011 9:54:23 AM
-Updated 10/19/2011 9:54:03 AM