பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன் தாக்கியதாக அவரது மனைவி விஜயலட்சுமி, பெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தர்ஷன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதி பி.பி.பிண்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதத்துக்கு பின் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/20/2011 10:21:03 AM
-Updated 10/20/2011 10:20:50 AM
-Updated 10/20/2011 9:34:54 AM
-Updated 10/20/2011 9:34:36 AM
-Updated 10/20/2011 9:34:13 AM
-Updated 10/20/2011 9:33:48 AM
-Updated 10/20/2011 9:33:31 AM
-Updated 10/20/2011 9:33:10 AM
-Updated 10/19/2011 2:56:26 PM
-Updated 10/19/2011 11:42:37 AM
-Updated 10/19/2011 9:56:52 AM
-Updated 10/19/2011 9:56:06 AM
-Updated 10/19/2011 9:55:49 AM
-Updated 10/19/2011 9:55:26 AM
-Updated 10/19/2011 9:54:38 AM