திண்டுக்கல்: திண்டுக்கலில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு அளவுக்கதிமான வாகனங்களில் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார்.
திண்டுக்கல் நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளர் ரவிக்குமார், கவுன்சிலர் பதவி வேட்பாளர்களை ஆதரித்து மணிக்கூண்டு பகுதியில் விஜயகாந்த் நேற்றிரவு பிரசாரம் செய்தார். தேர்தல் விதிகளுக்கு புறம்பாக 3க்கும் அதிகமான வாகனங்களில் சென்றதாக விஜயகாந்த், வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/19/2011 2:56:26 PM
-Updated 10/19/2011 11:42:37 AM
-Updated 10/19/2011 9:56:52 AM
-Updated 10/19/2011 9:56:06 AM
-Updated 10/19/2011 9:55:49 AM
-Updated 10/19/2011 9:55:26 AM
-Updated 10/19/2011 9:54:38 AM
-Updated 10/19/2011 9:54:23 AM
-Updated 10/19/2011 9:54:03 AM
-Updated 10/19/2011 9:53:39 AM
-Updated 10/19/2011 9:53:03 AM
-Updated 10/19/2011 9:52:43 AM
-Updated 10/19/2011 9:52:19 AM
-Updated 10/18/2011 2:56:59 PM
-Updated 10/18/2011 2:56:43 PM