| |||||
|
2011
24
Sep சென்னை : சென்னையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் 216 பயணிகள் உயிர் பிழைத்தனர். 132 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நின்றது. அப்போது தி-ருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் அதே ஓடுபாதையில் தரையிறங்க அனுமதி தரப்பட்டது. ஆனால் ஓடுபாதையில் விமானம் நின்றதை பார்த்த ஏர் இந்தியா விமான விமானி தரையிறங்காமல் வானத்தில் சிறிது நேரம் வட்டமிட்டார். இந்த விமானியின் சாமர்த்தியத்தால் நடக்கவிருந்த பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மற்ற கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க
eniyavan - sinagpore
9/24/2011 -- 18:53:27 very good working keep it
|
|
-Updated 9/26/2011 4:45:17 PM
-Updated 9/26/2011 4:43:21 PM
-Updated 9/26/2011 2:44:12 PM
-Updated 9/26/2011 2:43:59 PM
-Updated 9/26/2011 12:27:36 PM
-Updated 9/26/2011 12:26:05 PM
-Updated 9/26/2011 12:25:52 PM
-Updated 9/26/2011 12:21:25 PM
-Updated 9/26/2011 12:21:12 PM
-Updated 9/26/2011 12:20:59 PM
-Updated 9/26/2011 12:20:28 PM
-Updated 9/26/2011 12:19:11 PM
-Updated 9/26/2011 12:18:38 PM
-Updated 9/26/2011 12:17:23 PM
-Updated 9/26/2011 10:19:01 AM