|
|||||
|
2011
10
Feb சேலம்: சேலம் மத்திய சிறையில் 700&க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு கேட் திறக்கப்பட்டது. கேன்டீனில் வடை வாங்கியது தொடர்பாக தண்டனை கைதிகள் ராஜராஜ சோழனுக்கும், சின்னவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜராஜசோழன் தாக்கியதில் சின்னவருக்கு பல் உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த கைதிகளும், காவலர்களும் ஓடி வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். சின்னவரை சிறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
|
|
-Updated 2/12/2025 1:29:58 PM
-Updated 2/12/2025 1:27:19 PM
-Updated 2/12/2025 1:24:58 PM
-Updated 2/12/2025 1:19:39 PM
-Updated 2/11/2025 5:44:31 PM
-Updated 2/11/2025 5:03:23 PM
-Updated 2/11/2025 4:59:53 PM
-Updated 2/11/2025 4:49:27 PM
-Updated 2/11/2025 10:03:24 AM
-Updated 2/10/2025 3:21:37 PM
-Updated 2/10/2025 9:47:19 AM
-Updated 2/9/2025 5:14:06 PM
-Updated 2/9/2025 5:02:31 PM
-Updated 2/9/2025 4:28:57 PM
-Updated 2/9/2025 4:27:50 PM