|
|||||
|
2011
06
Jan சென்னை: சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை வரும் 15ம் தேதி பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்த இந்திய கப்பற்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம்தேதி இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கிந்திய கப்பற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வரும் 15, 16ம் தேதிகளில் வர உள்ளது.
|
|
-Updated 1/12/2025 4:00:58 PM
-Updated 1/12/2025 2:33:59 PM
-Updated 1/12/2025 2:33:43 PM
-Updated 1/12/2025 2:33:30 PM
-Updated 1/12/2025 2:33:20 PM
-Updated 1/12/2025 2:33:04 PM
-Updated 1/6/2025 4:55:49 PM