சிறந்த அணியிடம் தோற்றோம் : வெட்டோரி30 May 2025 சென்னை அணியை 170 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். ஹஸி மற்றும் விஜய் இருவரும் அபாரமாக விளையாடி வெற்றியை பறித்து விட்டனர். பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் போது தொடக்கம் மிகவும் முக்கியம். தொடக்கத்தில் கிறிஸ் கேல் ஆட்டமிழந்ததால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ...
விஐய் மற்றும் ஹஸி அமர்க்களம் : டோனி புகழாரம் 30 May 2025 சென்னை : ஐபிஎல் சீசன் 4 தொடரில் பெற்ற வெற்றிக்கு எல்லா வீரர்களுக்கும் பங்கு உண்டு என்ற போதும் ஹஸி மற்றும் விஜய் இருவரின் ஆட்டமே கோப்பையை வெல்ல காரணம் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 சீசன் 4 தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ...
நிரம்பி வழிந்த சேப்பாக்கம் ஸ்டேடியம்28 May 2025 விஜய் சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட, சென்னை ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. விஜய் 29 பந்தில் அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து ஹஸியும் 40 பந்தில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் திணறினர்.தொடர்ந்து ...
பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்25 May 2025 மும்பை : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான பிளே ஆப் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை, வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. பெங்களூர் ...
சார்ஜர்சிடம் தோற்று வெளியேறியது பஞ்சாப்22 May 2025 தர்மசாலா : ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 82 ரன் வித்தியாசத்தில் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பஞ்சாப் முதலில் பந்து ...
அடுத்த சீசனில் அசத்துவோம் : யுவராஜ்21 May 2025 இந்த ஆண்டுதான் எங்கள் அணி புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது. முதல் சீசன் என்பதால் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட போதுமான அவகாசம் கிடைக்கவில்லை. ஆசிஷ் நெஹ்ரா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாததும் எங்கள் அணிக்கு பெரும் பின்னடைவாக ...
வென்றால் தான் அடுத்த சுற்று : ஷாருக்கான் கவலை!19 May 2025 புனே அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கவலை அடைந்துள்ளார். கடந்த 3 சீசன்களிலும் படுதோல்வியை சந்தித்ததால் பல கோடி கொட்டிக்கொடுத்து இந்த முறை வீரர்களை விலைக்கு ...
கங்குலி ஆடுவது சந்தோஷம்: வாட்மோர்19 May 2025 ஐபிஎல்லில் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து கங்குலி ஆடுகிறார். கொல்கத்தா அணியில் இருந்து இந்த சீசனில் புறக்கணிக்கப்பட்ட அவரை புனே அணி சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது. இதுபற்றி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பயிற்சியாளர் வாட்மோர் ...
சச்சின் பாராட்டியதே பெரிய சாதனை : வல்தாட்டி!19 May 2025 புதுடெல்லி: 'சிறப்பாக விளையாடுகிறாய் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மனம் திறந்து பாராட்டியதே எனக்கு மிகப் பெரிய சாதனை படைத்த உணர்வைத் தருகிறது' என்று பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி தொடக்க வீரர் பால் வல்தாட்டி கூறினார். ஐபிஎல் சீசன் 4 தொடரில் அதிரடியாக விளையாடி எல்லோரது ...
ஷேன் வார்னுக்கு ரூ.22.5 லட்சம் அபராதம்!19 May 2025 மும்பை: ஆடுகளம் தொடர்பான சர்ச்சையில், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க (ஆர்சிஏ) செயலர் சஞ்சய் தீக்சித்தை, 'பொய்யர்... திமிர் பிடித்தவர்' என்று கடுமையாக விமர்சனம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் செயலரிடம் ஒழுங்கீனமாக நடந்து ...
பிளே ஆப் சுற்றுக்கு சூப்பர் கிங்ஸ் தகுதி!19 May 2025 கொச்சி டஸ்கர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ரன் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஹஸி, விஜய் களமிறங்கினர். விஜய் 16 ரன் எடுத்து ...
கவனமாக விளையாடுவோம் : டோனி18 May 2025 இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, சென்னையில் நடந்த எல்லா போட்டியிலும் வென்றுள்ளோம். எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் முதல் 2 இடத்தில் வர முடியும். கொச்சி அணியை குறைவாக மதிப்பிட மாட்டோம். முதல் ஆட்டத்தில் ...
பழிதீர்க்குமா சூப்பர் கிங்ஸ் : கொச்சி டஸ்கர்சுடன் இன்று மோதல்!18 May 2025 சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொச்சி டஸ்கர்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இதுவரை விளையாடிய 12 போட்டிகளின் முடிவில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் ...
கிரிக்கெட் சங்க செயலரை விமர்சனம் செய்த வார்னிடம் விசாரணை18 May 2025 மும்பை: தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்க ஒத்துழைக்காத ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க (ஆர்சிஏ) செயலர் சஞ்சய் தீக்சித்தை, ‘பொய்யர்... திமிர் பிடித்தவர்’ என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்ன் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஆர்சிஏ நிர்வாகம், தங்கள் ...
|