இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு படத்தை தமிழ், தெலுங்கில் இயக்க உள்ளார். இதையடுத்து ஏற்கனவே இந்தியில் அக்ஷய்குமாரை வைத்து ‘துப்பாக்கி’ ரீமேக் இயக்கியதுபோல் முருகதாஸ் மீண்டும் அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளாராம்.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!