Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
14
Mar
விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரவிரும்பும் ஹீரோயின்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடித்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் வரவேற்பு பெற்றதையடுத்து அதே காம்பினேஷனில் மற்றொரு படம் உருவாக்க டீம் முடிவு செய்தது. இம்முறை கூடுதலாக திரிஷாவையும் ஹீரோயினாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலில் ஓ.கே சொன்ன திரிஷா சம்பள விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் விலகினார். அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை தேடும் பணி நடந்தது.ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் எமி ஜாக்ஸன் பொருத்தமாக இருப்பார் என்று பட குழுவினர் ஆலோசனை கூறியதையடுத்து அவரை ஹீரோயினாக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார். டாப் ஹீரோயின்களுடன் ஜோடிபோட்டு வரும் விஜய் சேதுபதி அடுத்து ‘கோ’, ‘அயன்’, ‘அனேகன்’, ‘மாற்றான்’ படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதிலும் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயினை தேடும் படலம் நடக்கிறது. தொடர் ஹிட் படங்கள் கொடுப்பதால் முன்னணி ஹீரோயின்களும் அவருடன் நடிக்க தூது விடுகிறார்களாம்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement