உலகையே மிரட்டி வந்த பயங்கர தீவிரவாதி பின்லேடன் சுட்டுக் கொலை
வாஷிங்டன்: தீவிரவாதத்தால் உலகையே மிரட்டி வந்த அல்கய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவனை அமெரிக்க ...





