எனது கட்சிக்காரர் Mr.JAGRAT N.DAVE, பத்திரஎண் 1844/1997, தற்குண்டானConstruction Sale agreement என்ற ஆவணங்களை எனது கட்சிக்காரர் Mr.JAGRAT N. DAVE என்பவர் வீட்டை இடம்மாற்றம் செய்யும்போது தொலைத்து விட்டார். இந்த ஆவணம் யாரிடமாவதுகிடைக்கப்பட்டாலோ சொத்தின் மீது யாராவது உரிமை கொண்டாலோ பத்து நாட்களுக்குள் எனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.Dandapani Advocate contact: 044- 26150039 / 94440 10039