பாகிஸ்தானில் லேசர் தொழில்நுட்பத்தில் தானியங்கி ஏவுகணை சோதனை
கராச்சி: பாகிஸ்தானில் எந்தவித தட்பவெப்பநிலையிலும் இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் லேசர் தொழில்நுட்பத்தில் உருவான தானியங்கி விமான ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
>> முழு விவரம்
தீவிரவாத குற்றச்சாட்டில் முன்னாள் மாலத்தீவு அதிபருக்கு 13 ஆண்டு சிறை : குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு
மாலே: மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் பல்வேறு தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை
>> முழு விவரம்
சோமாலியாவில் அல்ஷெபாப் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: பென்டகன் தகவல்
வாஷிங்டன்: சோமாலியா நாட்டில் பல்வேறு தீவிரவாத செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் அல்ஷெபாப் தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. அதன் தீவிரவாத தலைவரை
>> முழு விவரம்
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதுதான் : இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் : தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மோடியிடம் வலியுறுத்தல்
கொழும்பு: இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் வட, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மோடியிடம்
>> முழு விவரம்
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை தீவிரம் : இந்தியாவின் உதவியை கேட்கிறது
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவின்
>> முழு விவரம்