இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குடிப்பழக்கம், வறுமையால் நடந்த விபரீதம் - 4 மகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி

10/21/2016 2:44:53 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


தேன்கனிக்கோட்டை, -தேன்கனிக்கோட்டை அருகே வறுமை காரணமாக பெண் ஒருவர் தன்னுடைய 4 மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து (45). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரத்தினம்மா (35). இவர்களுக்கு மகேஸ்வரி (13), ஆஷா (11), பூஜா (9), பூர்ணிமா (6) என்ற 4 மகள்கள் உள்ளனர். மாரிமுத்துவிற்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
மேலும் போதிய வருமானம் இல்லாததால் உணவின்றி தவித்தனர். நேற்று கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ரத்தினம்மா மனமுடைந்த நிலையிலேயே இருந்து வந்தார். போதிய வருமானமில்லாதது, கணவரின் குடிப்பழக்கம், 4 பெண் குழந்தைகள் போன்றவை ரத்தினம்மாவை தற்கொலைக்கு தூண்டியது. நேற்று அவர் தன்னுடைய 4 மகள்களுக்கும் பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேன்கனிக்கோட்டை போலீசார் மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையால் தத்தளித்த தாய், மகள்களுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • நாமக்கல் அருகே பரபரப்பு : தண்டவாளத்தில் கல்லை போட்டு ரயிலை கவிழ்க்க சதி



  • ஜல்லிகட்டு வீரர்கள் மீது போலீஸ் தடியடி : தென் மாவட்டங்களில் பதற்றம்



  • பொள்ளாச்சி அருகே பைக் மீது லாரி மோதி 3 மாணவர்கள் சாவு



  • தமிழகம் முழுவதும் மார்ச் 31க்குள் 1000 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்: 6 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்?



  • மனைவி தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி



  • தீபாவுக்கு ஆதரவாக புதிய கட்சி துவக்கம்



  • விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பொங்கல் தினத்தில் திருவாரூரில் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு



  • கடலூர் அருகே கார் மீது லாரி மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி



  • சினிமா தியேட்டர்களில் பொங்கலுக்கு 5 காட்சிகள்



  • கூடுவாஞ்சேரியில் பிரியதர்ஷினி செல்போன் ஷோரூம் திறப்பு



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]