இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாகிஸ்தானை அழைக்காதது ஏன்? நிருபரிடம் கபில்தேவ் ஆத்திரம்

9/21/2016 3:09:33 PM
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது மினி டெம்போ கவிழ்ந்து 32 தொழிலாளர்கள் படுகாயம் ; திருவள்ளூர் அருகே பரபரப்பு


மும்பை:  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் உலக கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. இதில்  இந்தியா, தென்கொரியா, வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனூப்குமார் தலைமையிலான 14பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கான சீருடையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கபில்தேவ் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் கபில்ேதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, நிருபர் ஒருவர்,  உலக கோப்பை கபடி போட்டியில் பாகிஸ்தான் அணி ஏன் அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என கேட்டார். அதற்கு, நீங்கள் இந்தியர் என்றால் இந்த கேள்வியை கேட்காதீர்கள் என கபில் பதில் அளித்தார். அப்போது அந்த நிருபர், தற்போது இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒன்று தான் என கூறினார். இதற்கு கபில்தேவ், காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேரை இழந்துள்ளோம், என்றார்.  அந்த நாடு பங்கேற்பது போன்ற சில விஷயங்கள் குறித்து அரசு தான் முடிவு செய்யவேண்டும். வீரர்களாகிய நாங்கள் நாட்டிற்கு கடமை செய்ய வேண்டிய நிலையில், குளத்தில் குதிக்க வேண்டும் என்றால் உடனடியாக குதிக்க தயாராக இருக்க வேண்டும். 12 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியாவும் ஒன்று.  இதில் இந்தியா  நன்கு விளையாடும், என்றார்.

மேலும் சில
  • நான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன் - சல்மான்பட் உருக்கம்



  • டேவிஸ் கோப்பை நியூசிலாந்துடன் மோதுகிறது இந்தியா



  • ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம்



  • பெல்ப்ஸ் சாதனையை முறியடிக்க முடியும் - பாராலிம்பிக் வீராங்கனை நம்பிக்கை



  • கான்ஸ்டன்டைன்-சோப்ரா டிஷ்யூம்...டிஷ்யூம்...



  • நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் நாளை துவக்கம் - 500வது போட்டியில் சாதிக்கும் முனைப்பில் இந்தியா



  • தனி ஆளாக போட்டியை மாற்றக்கூடியவர் - இந்திய அணி அஸ்வினை சார்ந்தே உள்ளது ; கபில்தேவ் பாராட்டு



  • விபத்தில் வாலிபர் பலி - நுவான் குலசேகரா கைது



  • ரபேல் நடால், மோ பாராவின் மருத்துவ ஆவணங்கள் ‘லீக்’ - ரஷ்ய ஹேக்கர்கள் வெளியிட்டனர்



  • போட்டியில் கலந்து கொள்ளாதது ஏன்? பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு; மனம் தளராத குர்ஜார்



Facebook

Twitter

நயன்தாராவை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கிய வில்லன்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]