இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி

9/21/2016 3:08:25 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை


ரசிகர்களை நடிகர்கள் தாஜா செய்து வைத்திருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் வந்தபிறகு ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்வதாக டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் நடிகர்கள், நடிகைகள் கருத்து தெரிவிப்பதும் கருத்து கேட்பதுமாக உரையாடல் நடத்துகின்றனர். பல சமயம் லைக் வந்து குவிந்தாலும் சிலசமயம் விமர்சனம், கிண்டல் என மோதலுக்கு வழி வகுக்கிறது. இது நடிகர் அல்லது நடிகையை கோபத்துக்குள்ளாக்குகிறது. அவ்வப்போது இதுபோல் சம்பவங்கள் நடந்து பரபரப்பு ஏற்படுகிறது. இப்படியொரு மோதலை நிகழ்த்தி இருக்கிறார் அமலாபால்.
கணவரும், இயக்குனருமான விஜய்யுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ள அமலாபால்  மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் விளையாட்டு தொடக்க நிகழ்ச்சியில் இறுக்கமான கவர்ச்சி உடை அணிந்து பங்கேற்றார். அந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானது. அமலாபால் புதிய காஸ்டியூமில் அளித்திருந்த போஸுக்கு ஏராளமான ரசிகர்கள் ைலக் போட்டிருந்தனர். ஒரு ரசிகர் தனது கமென்ட்டில், ‘விவாகரத்து பெற்ற ெபண்கள் எப்போதும் கவர்ச்சியாகவும், குறும்பாகவும் தென்படுகிறார்கள்’ என குறிப்பிட்டிருந்தார். தனக்கு கிடைத்த வரவேற்பு மெசேஜ்களை வாசித்து மகிழ்ந்த அமலாபாலுக்கு குறிப்பிட்ட ரசிகரின் கமென்ட் மனதை பாதித்துவிட்டதாம். இது குறித்து கோபமாக அவர் அளித்த பதிலில், ‘ஹே பாய்... உன்னுடைய ஆசை தவறான வழியில் இருக்கிறது. தயவு செய்து பெண்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க கற்றுக் கொள்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில
  • தீபாவளிக்கு ‘நோ’ மோதல் - தம்பி கார்த்திக்கு வழிவிட்ட சூர்யா



  • உடம்பு பற்றி கமென்ட் அடிப்பதா? - சோனாக்‌ஷி கோபம்



  • நடிகர்களின் உடைகளை ஏலம் விடுகிறார் சமந்தா



  • விட்டலாச்சாரியா பாணி கதையில் குஷ்பு தம்பி



  • அந்தரத்தில் ெதாங்கியபடி ஆடும் ஆபத்தான பயிற்சியில் பூஜா



  • ஹீரோவின் அரசியல் பணி: ஸ்ருதிஹாசன் அப்செட்



  • கேத்ரின் தெரசா படம் டிராப்?



  • ரஜினி யோசனை; ஷங்கர் மறுப்பு



  • பக்தி-பேய் கலவையில் உருவாகும் படம்



  • மம்மூட்டியை பிடிக்காதா? - பிரியதர்ஷன் பதில்



Facebook

Twitter

Diwali 'No' conflict - brother Karthi Surya lead
தீபாவளிக்கு ‘நோ’ மோதல் - தம்பி கார்த்திக்கு வழிவிட்ட சூர்யா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]