இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மூணாறு மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்தது - செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர் படுகாயம்

9/21/2016 2:41:51 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

செங்கல்பட்டு, -மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ்சில் நேற்று சுற்றுலா சென்றனர். மூணாறு அருகே மலைச்சரிவில் பஸ் சென்றபோது திடீரென பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ்சில் சிக்கிய மாணவ, மாணவிகள் கூச்சல் போட்டனர். அவ்வழியாக சென்றவர்கள், அவர்களுக்கு உதவி செய்தனர். இதில் 12 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 இதுகுறித்து தகவல்அறிந்து வந்த மூணாறு போலீசார், காயம் அடைந்த மாணவர்களை மீட்டு மூணாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதுசம்பந்தமாக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் குணசேகரன் கூறுகையில், “மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை. விபத்து குறித்து   மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என்றார்.

மேலும் சில
  • ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல்



  • ரயில்வேயில் இந்தி பயன்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க அதிகாரி நியமனம்



  • ‘‘என்னை பிரதமராக்குங்கள்’’ - ஆசம்கான் காமெடி



  • ஆந்திர புதிய தலைநகர் அமராவதி அக்.3ம் தேதி தொடக்கம்



  • 92 ஆண்டு வரலாறுக்கு முற்றுப்புள்ளி ரயில்வே பட்ஜெட் இனி இல்லை - நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு



  • காவிரி பிரச்னை தமிழக-கர்நாடக பஸ்கள் 17வது நாளாக முடக்கம்



  • காவிரி மேலாண்மை வாரியம் தொடங்குவது எப்போது? - மத்திய அரசு பரிசீலனை



  • மும்பை டான்ஸ் பார்களில் மது விற்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ‘எங்களுக்கு யாரிடமும் சர்டிபிகேட் தேவையில்லை’ - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்



  • உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் - ராகுல் காந்தி குற்றம் சாட்டு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]