இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விட்டலாச்சாரியா பாணி கதையில் குஷ்பு தம்பி

9/20/2016 3:13:11 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

விட்டலாச்சாரியா பாணி படங்கள் மறந்தே போய்விட்டது. அதை ஞாபகப்படுத்தும் விதமாக உருவாகிறது மாய மோகினி. இது பற்றி இயக்குனர் ராசாவிக்ரம் கூறியது:வந்தவாசி அருகே அதியனூர் பகுதிக்கு தயாரிப்பாளர் தங்கவேலுவை சந்திக்க சென்றேன். அவரிடம் மாய மோகினி பட கதையை கூறினேன். அதைக்கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தவர், ‘இது என் வாழ்வில் நடந்த சம்பவமாயிற்றே...’ என்றார். அவர் வாலிப வயதிலிருக்கும்போது ஒரு மோகினி அவரை 3 வருடம் ஆட்டிப்படைத்ததாகவும், குடும்பத்தினர் அவரை கோயிலில் வைத்து காப்பாற்றி திருமணம்செய்து வைத்தபிறகே அதிலிருந்து மீண்டதாகவும் கூறினார். படத்திலும் முன்ஜென்மத்தில் காதல் கைகூடாமல் இறந்த ஒரு பெண் மோகினியாக மாறி அடுத்த ஜென்மத்தில் வரும் அந்த காதலனை எப்படி அடைய முயல்கிறார் என்பது கதை. அப்துல்லா ஹீரோ. இவர் நடிகை குஷ்பு தம்பி. ஜோதிஷா, சாரிகா, கே.ஆர்.விஜயா, இமான் அண்ணாச்சி, பூவிலங்கு மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.ராஜன் ஒளிப்பதிவு. எம்.ஜெயராஜ் இசை. திருவண்ணாமலை, வேட்டவலம் ஜமீன், காஞ்சிபுரத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.இவ்வாறு இயக்குனர் கூறினார்.

மேலும் சில
  • கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி



  • தீபாவளிக்கு ‘நோ’ மோதல் - தம்பி கார்த்திக்கு வழிவிட்ட சூர்யா



  • உடம்பு பற்றி கமென்ட் அடிப்பதா? - சோனாக்‌ஷி கோபம்



  • நடிகர்களின் உடைகளை ஏலம் விடுகிறார் சமந்தா



  • அந்தரத்தில் ெதாங்கியபடி ஆடும் ஆபத்தான பயிற்சியில் பூஜா



  • ஹீரோவின் அரசியல் பணி: ஸ்ருதிஹாசன் அப்செட்



  • கேத்ரின் தெரசா படம் டிராப்?



  • ரஜினி யோசனை; ஷங்கர் மறுப்பு



  • பக்தி-பேய் கலவையில் உருவாகும் படம்



  • மம்மூட்டியை பிடிக்காதா? - பிரியதர்ஷன் பதில்



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]