இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

கடையை நொறுக்கிய வாலிபர் கைது

9/20/2016 3:04:29 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

ஆவடி, -ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கர்லப்பாக்கம் மெயின்ேராட்டை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அத்துடன் ரீசார்ஜ் செய்து வருகிறார்.கடந்த 17ம் தேதி கர்லப்பாக்கம் பெரிய தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திக் (23)  கடைக்கு வந்துள்ளார். பணம் கொடுக்காமல் ஐம்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் முடியாது என்றதால் அவரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி ரோட்டில் வீசியுள்ளார்.  இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.


மேலும் சில
  • புள்ளிலைன் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்



  • மருத்துவ கல்லூரி நூலகங்களுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கான புத்தகங்கள் - முதல்வர் வழங்கினார்



  • கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு



  • ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு



  • கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில் திருவாரூரில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு



  • உள்ளாட்சி தேர்தலில் போட்டி உத்திரமேரூரில் திமுக விருப்ப மனு



  • மனைவி, மைத்துனருக்கு கட்டை அடி



  • பெரியார் பிறந்தநாள் தெருமுனை கூட்டம்



  • கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்



  • மெட்ரோ வாட்டர் லாரி மோதியதில் சமையல்காரர் உடல்நசுங்கி சாவு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]