இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உருகுவேவுக்கு எதிராக கோல் - சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார் மெஸ்ஸி

9/2/2025 4:51:44 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது

மென்டோஸா:  ஜுன் மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் பைனலில், சிலி அணிக்கு எதிராக அடைந்த அதிர்ச்சி தோல்வியால், அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பார்சிலோனா எப்சியின் சூப்பர் ஸ்டாரான மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என அர்ஜென்டினாவில் கோரிக்கைகள் வலுத்தது. இதனிடையே 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகளில் விளையாடுவதாக மெஸ்ஸி அறிவித்தார். இதன்படி அர்ஜென்டினாவில் உள்ள மென்டோஸா நகரில் இன்று அதிகாலை நடந்த, உருகுவே அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில், மெஸ்ஸி களம் இறங்கினார். இந்த போட்டியின் 43வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார். முன்னதாக போலோ டைபாலா ரெட் கார்டு பெற்று வெளியேறியதால், 2வது பாதி முழுவதும் அர்ஜென்டினா 10 வீரர்களுடன் விளையாடியது. ஆனாலும் உருகுவே அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இந்த ெவற்றியின் மூலம் தென் அமெரிக்க தகுதி பிரிவில், அர்ஜென்டினா முதலிடத்துக்கு
முன்னேறியது.

மேலும் சில
  • கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ரியோ பாராலிம்பிக் தொடங்கியது



  • அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி



  • இங்கிலாந்துடன் டி.20 பாகிஸ்தான் சூப்பர் வெற்றி



  • யோகேஸ்வர் தத்துக்கு தங்க பதக்கம் இல்லை



  • மேக்ஸ்வெல் அதிரடியால் உலக சாதனை - ஆஸ்திரேலியா அபார வெற்றி



  • ரியோ பாராலிம்பிக் இன்று துவக்கம் - இந்தியாவில் ஒளிபரப்பு இல்லை



  • ஜோகோவிச், கெர்பர், வோஸ்னியாக்கி அரை இறுதிக்கு முன்னேற்றம்



  • பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒன்டே 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி



  • செரீனா வில்லியம்ஸ் சாதனை வெற்றி



  • விளையாட்டுத் துளிகள்....



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]