இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மாஜி காதலியை மறுமணம் செய்ய மகள் அனுமதிக்கு ஹீரோ வெயிட்டிங்

9/2/2025 4:49:58 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்


விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் படத்தில் நடித்தவர் திலீப். காசி, சாது மிரண்டால், என் மன வானில் படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். இருவருமே மலையாளத்தில் பல்வேறு படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நடிகை மஞ்சு வாரியரை மணந்து விவாகரத்து பெற்றவர் திலீப். நிஷால் சந்திரா என்பவரை மணந்து விவாகரத்து பெற்றவர் காவ்யா. திலீப், காவ்யா மாதவனுக்கு இடையே காதல் மலர்ந்திருப்பதுதான் விவாகரத்துக்கு காரணம் என்றும் பேச்சு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு திலீப், காவ்யா ஜோடி சேர்ந்து நடித்த ‘பின்னேயும்’ சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில் இருவருக்கும் மீண்டும் நெருக்கம் அதிகரித்தது. இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனை மறுத்து வந்தவர்கள் தற்போது மறுமணம் பற்றி கருத்து கூறி உள்ளனர்.

‘காவ்யாவை மறுமணம் செய்வீர்களா?’ என்று திலீப்பிடம் கேட்டபோது,’காவ்யாவை மறுமணம் செய்ய ஒருபோதும் எண்ணியதில்லை. நான் மறுமணம் செய்துகொள்ளும் முடிவு என் மகள் மீனாக்‌ஷி எடுக்கும் முடிவை பொறுத்துதான் உள்ளது’ என்றார். அதுபோல் காவ்யாவிடம் கேட்டபோது,’கடந்த ஜனவரி 16ம் தேதி எனது திருமணம் குறித்து தகவல் வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு மாதம் 16ம் தேதியும் அதை கேள்விப்படுகிறேன். மறுமணம் செய்துகொள்ள முடிவு செய்தால் அதை நான் மறைக்க மாட்டேன்’ என்றார்.

மேலும் சில
  • குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்



  • கவுதமியை சந்திக்க நேரமில்லை - ஸ்ருதி தடாலடி



  • ரஜினி ஜோடியாகிறார் அமலாபால்



  • விருது படம்னா ஸ்ேலாவா இருக்கணுமா? - விதார்த் சுளீர்



  • கிளாமருக்கு மாற கீர்த்திக்கு நெருக்கடி



  • கிஸ் காட்சியில் நடிக்க மாட்டேன் - சோனாக்‌ஷி சின்ஹா



  • விழுந்ததோடு வேலை முடிந்துவிடவில்லை - கமல் உருக்கம்



  • கூட்டம் சேர்ந்ததால் உர்ர்...? ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய விஜய்



  • அம்மா நடிகைகளும் ரீ என்ட்ரி



  • தயாரிப்பாளர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் மீது புகார்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]