இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விருது படம்னா ஸ்ேலாவா இருக்கணுமா? - விதார்த் சுளீர்

8/31/2016 5:12:42 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது

மைனா, ஆள் படங்களில் நடித்திருக்கும் விதார்த் அடுத்து காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘குற்றமே தண்டனை’. இளையராஜா இசை. எஸ்.ஹரிஹர நாகநாதன், எஸ்.முத்து, எஸ்.காளீஸ்வரன் தயாரிப்பு. படம் பற்றி விதார்த் கூறியது:
காக்கா முட்டை படத்துக்கு பிறகு மணிகண்டன் இயக்கத்தில் வரும் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஒரு கொலையை சுற்றி நடக்கும் த்ரில்லர் கதை. பார்வை குறைபாடுள்ளவனாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் இதுபோல் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவத்தை கேட்டு அதை நடிப்பில் பயன்படுத்தினேன். பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 2 ஹீரோயின்கள் இருந்தாலும் காதல் காட்சிகள் கிடையாது.

இது விருது படமா என்கிறார்கள். ஒரு காலத்தில் விருது படம் என்றால் ஸ்லோவாக இருக்கும் என்பார்கள். அதுபோல் இப்படம் கிடையாது. ஆனால் நிச்சயம் விருது கிடைக்கும். காக்கா முட்டைபோல் கதையும் இருக்கும், ரசனையும் இருக்கும். இதையடுத்து குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு படங்களில் நடிக்கிறேன்.இவ்வாறு விதார்த் கூறினார்.

மேலும் சில
  • தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்



  • காஜல் போஸ்டர்: சமந்தா கடுப்பு



  • திடீர் கிஸ்; ஹீரோவுக்கு பளார் விட்ட நடிகை



  • சிம்புக்கு ஜோடியாகும் தமன்னா



  • டாஸ்மாக் காட்சியை தவிர்த்த இயக்குனர்



  • ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் தொடர டேனியல் கிரெய்க்கிற்கு ₹1000 கோடி சம்பளம்



  • ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் இயக்குனர் விஜய்



  • ராஜஸ்தான் பாலைவனத்தில் தமிழ் பட ஷூட்டிங்



  • சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் - கேத்ரின் தெரசா தட்டிச் சென்ற வாய்ப்பு



  • ஆபாச நடிகை படத்துக்கு யூ/ஏ, எனக்கு ஏ சான்றா? தணிக்கை அதிகாரிகளுடன் ஹீரோயின் மோதல்



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]