இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கிளாமருக்கு மாற கீர்த்திக்கு நெருக்கடி

8/31/2016 5:12:09 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்


கிளாமருக்கு ‘நோ’ சொல்லி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை ஏற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் படத்தையடுத்து பாம்பு சட்டை, தொடரி, ரெமோ, விஜய்யின் 60வது படம் என வரிசையாக 4 படங்களில் நடிப்பதுடன் தெலுங்கிலும் 2 படங்களில் நடிக்கிறார். இளம் ஹீரோக்களுடன் நடித்து வரும் நிலையில் அவருக்கு கிராமத்து பாங்கான வேடம் உள்ளிட்ட கிளாமர் குறைந்த கதாபாத்திரங்கள் தரப்படுகின்றன.  டாப் ஹீரோ, கூடுதல் பட்ஜெட்  படங்கள் வரும்போது அதற்கேற்ப கிளாமர் காட்சிகளில் நடிக்க வேண்டும் என பிரஷர் தரப்படுகிறதாம்.

விஜய் படத்தில் கொஞ்சம் தூக்கலாக பளபளக்கும் மாடர்ன் உடைகள் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஓவர் கிளாமராக இல்லாமல் மினுமினு உடைகளில் தோன்றி நடித்திருக்கிறார். அடுத்தகட்டமாக தெலுங்கு படங்களில் கூடுதல் கிளாமரில் நடிக்க இயக்குனர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையில், சில படங்கள் கீர்த்தியின் கைநழுவி போய்விட்டன. தற்போது நடித்து வரும் 2 தெலுங்கு படங்களில் கிளாமருக்கு கட்டுப்பாடு விதித்தே நடித்து வருகிறார். மார்க்கெட்டில் இருக்கும் நிலையில் கிளாமருக்கு தடைபோடுகிறார். மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கினால் மற்ற ஹீரோயின்கள் போல் அவரும் நிச்சயம் கிளாமருக்கு மாறுவார் என கோலிவுட்டில் முணுமுணுக்கின்றனர்.

மேலும் சில
  • குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்



  • மாஜி காதலியை மறுமணம் செய்ய மகள் அனுமதிக்கு ஹீரோ வெயிட்டிங்



  • கவுதமியை சந்திக்க நேரமில்லை - ஸ்ருதி தடாலடி



  • ரஜினி ஜோடியாகிறார் அமலாபால்



  • விருது படம்னா ஸ்ேலாவா இருக்கணுமா? - விதார்த் சுளீர்



  • கிஸ் காட்சியில் நடிக்க மாட்டேன் - சோனாக்‌ஷி சின்ஹா



  • விழுந்ததோடு வேலை முடிந்துவிடவில்லை - கமல் உருக்கம்



  • கூட்டம் சேர்ந்ததால் உர்ர்...? ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய விஜய்



  • அம்மா நடிகைகளும் ரீ என்ட்ரி



  • தயாரிப்பாளர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் மீது புகார்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]