இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

தலையில் அடிபட்டு காவலாளி பலி

7/29/2016 5:07:23 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

ஆவடி, -அம்பத்தூர், இந்திரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். நேற்றிரவு பணியில் இருந்தபோது நள்ளிரவில் அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பவில்லை. சக காவலாளி பாத்ரூமுக்கு சென்று பார்த்தார்.அங்கு ரமேஷ் தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவலாளியை யாராவது அடித்து கொன்றார்களா என்று விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



  • கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை



  • மாநிலங்களவை ஒத்திவைப்பு



  • பூட்டிய வீட்டில் நகைகள் கொள்ளை



  • இளம்பெண் கொலை வழக்கு - டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்



  • பாலவாக்கம் வேம்புலியம்மன் கோயில் ஆடி திருவிழா



  • ஒன்றரை அடி உயர காளி சிலை பறிமுதல்



  • சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு - மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு



  • புழல் 23வது வார்டில் பராமரிப்பு இல்லாத கோயில் குளம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]