இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

விராட் கோஹ்லி இல்லை ஜோ ரூட்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் - முகமது யூசுப் கணிப்பு

7/26/2016 5:32:39 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

கராச்சி:  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் அளித்த பேட்டி: கிரிக்கெட்டின் மூன்று வகைகளிலும் இங்கிலாந்தின் ஜோ ரூட் தான் சிறந்த வீரர். அவரது பேலன்ஸ், ஷாட் செலக்‌ஷன் அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஓல்டு டிராபோர்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த இரட்டை சதம், இங்கிலாந்தின் இன்னிங்சின் வைரம் போன்றது. இந்தியாவின் விராட் கோஹ்லி, தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆகியோரின் தரத்திலும் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில், எனக்கு தனிப்பட்ட முறையில் ஜோ ரூட்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். ஒரு பேட்ஸ்மேன் டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டால், இதர 2 வகைகளிலும் வெற்றி பெற முடியும் என்று எப்ேபாதுமே நான் சொல்லி கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • கோபிசந்தின் சிஷ்யர்-கிடாம்பி ஸ்ரீகாந்த்



  • நியூசிலாந்து ஆதிக்கம்



  • புரோ கபடி லீக் ஜெய்ப்பூர், பாட்னா பைனலுக்கு தகுதி



  • அமெரிக்காவில் ஆக. 27, 28ல் இந்தியா-வெ.இ. டி.20 போட்டி?



  • 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் இந்திய சவாலை வெ.இண்டீஸ் எதிர்கொள்ளுமா ? விஜய்க்கு பதில் ராகுல் களம் இறங்குகிறார்



  • பாயும் அம்பு



  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் டெஸ்ட்டில் ஓய்வுபெற முடிவு



  • பவுலிங், ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்



  • பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் 330 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி



  • ஆசிரிய குடும்பத்தில் இருந்து ஒரு மல்யுத்த வீரர்



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]