இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

என்னைப் போல் மற்ற ஹீரோயின்கள் இல்லை - லாவண்யா தடாலடி

7/25/2016 5:12:15 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

‘பிரம்மன்’ படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. ‘மாயவன்’ படத்திலும் நடித்து வருகிறார். திருமணம் ஆன பெண், கல்லூரி மாணவி, நாகரீக பெண் என வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடந்த படத்தில் ஏற்ற வேடத்துக்கும் தற்போது நடிக்கும் வேடத்துக்கும் தொடர்பில்லாமல் மாறுபட்ட பாத்திரங்களில் மட்டுமல்லாமல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். பாத்திரத்துக்கு ஏற்ப பக்குவம், இளமை என வெவ்வேறு தோற்றங்களுக்கு வித்தியாசம் தெரியும் வகையில் மேக் அப் போடுகிறேன். அது எல்லாமே எனக்கு ஃபிட்டாக இருக்கிறது. எனக்கு பொருந்தும் மேக் அப் போல் மற்ற எல்லா நடிகைகளுக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. மாறி, மாறி வெவ்வேறு தோற்றத்தில் நடிப்பதற்கு எனக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்’ என்றார்.

மேலும் சில
  • குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா



  • அழகான பெண் தேடும் கதையில் அஞ்சலி ராவ்



  • அஜீத் ஸ்டைலுக்கு மாறும் அர்ஜூன்



  • தமிழில் குத்தாட்டம்போட்ட நர்கிஸ் நடிப்புக்கு முழுக்கா?



  • கமல் படத்தில் காமெடி நடிகருக்கு செக்?



  • பரிணிதியை தொடர்ந்து ஸ்ருதி வாய்ப்பையும் பறிக்கிறார் ரகுல் ப்ரீத்



  • அனுஷ்காவுக்கு அம்மாவாக நடிக்கிறார் தபு



  • கோலிவுட்டில் இடம் பிடிப்பாரா? ருக்மணிக்கு மற்றொரு சான்ஸ்



  • என் கவர்ச்சி மற்றவர்களை உறுத்துகிறது - ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்



  • எம்ஜிஆர் பாடல் ரீமிக்ஸில் லாரன்ஸ் - நிக்கி



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]