இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்

7/9/2025 1:07:18 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

‘கோல்மால்’ பெயரில் ஏற்கனவே அஜய் தேவ்கன் நடிப்பில் 3 பாகங்களில்  அடுத்தடுத்து இயக்கி இருக்கிறார் ரோஹித். அந்த வரிசையில் அடுத்து ‘கோல்மால்  4’ உருவாகிறது. விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படம்தான் ‘கோல்மால் 4’ பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது என்று கூறப்பட்டது.
இதுபற்றி இயக்குனர் தரப்பில் கேட்டபோது,‘விஜய் சேதுபதி நடித்து தமிழில் வெளியான ‘சூதுகவ்வும்’ படத்துக்கும் இந்தியில் உருவாகும் ‘கோல்மால் 4’ படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘சூதுகவ்வும்’ படத்தின் ரீமேக் உரிமையை ரோஹித் வாங்கி இருந்தாலும் அந்த கதைக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. ‘கோல்மால் 4’ கதை முற்றிலும் மாறுபட்டது’ என்றனர்.

மேலும் சில
  • மீனவர் வாழ்க்கையை சொல்லும் உள்குத்து



  • பரிணிதி வாய்ப்பை பறித்தார் ரகுல் ப்ரீத்



  • தனுஷ் படத்துக்கு ‘டாட்டா’ காட்டிய சமந்தா



  • அரவிந்த்சாமி போலீஸ் இல்லை... வில்லன்தான்



  • அரசியல் பஞ்ச் அடக்கிவாசிக்கும் சிரஞ்சீவி



  • இலியானாவுக்கு விரைவில் திருமணம்



  • அழகு சோனாக்‌ஷியை ஆக்‌ஷனுக்கு மாற்றிய முருகதாஸ்



  • தமிழில் நடிக்க மலையாள படத்தை இழந்த மியா



  • செயின் பறிப்பு விழிப்புணர்வு படத்துக்கு ‘ஏ’ சான்றிதழா? படக் குழு பாய்ச்சல்



  • சிவாஜி டைட்டிலை கேட்டு பயந்த விக்ரம் பிரபு



Facebook

Twitter

மீனவர் வாழ்க்கையை சொல்லும் உள்குத்து
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]