இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

100 வயதை எட்டிய தியாகி

6/3/2025 2:25:03 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

சென்னை: திண்டிவனத்தை பூர்வீகமாக கொண்ட ஜெகதீச சர்மா என்ற சுதந்திர போராட்ட தியாகி, கொடுங்கையூரில் தனது 2 மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இந்திய சுதந்திர போராட்டத்துக்காக, தமிழகத்தில் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு அறப்போராட்டங்களில் ஜெகதீச சர்மா கலந்து கொண்டார். மேலும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் தீவிர அபிமானம் கொண்டவர். அவர் இன்று 100 வயதை எட்டியுள்ளார். அவரது பிறந்த நாளை பாண்டுரங்கன் காலனி மக்களும் உறவினர்களும் நண்பர்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சில
  • ஆர்.கே.பேட்டை அருகே உடைந்து விழும் நிலையில் அரசு பள்ளி



  • ஒரகடம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்கள் அதிகரிப்பு



  • திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை ஜமாபந்தியில் புரட்சி பாரதம் மனு



  • நோயாளிகள் தொடர் புகார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரி திடீர் ஆய்வு



  • விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு



  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



  • திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]