இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் எளிதான வெற்றி

5/25/2016 5:07:23 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

பாரிஸ்:  கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ், 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது முதல் சுற்றில், ஸ்லோவோகியாவின் மக்டலனா ரைபரிகோவாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 6-2, 6-0 என நேர் செட்களில் எளிதாக வென்ற செரீனா வில்லியம்ஸ், 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

வெற்றி பெற அதிக நேரத்தை செரீனா வில்லியம்ஸ் எடுத்து கொள்ளவில்லை. இந்த போட்டி வெறும் 42 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. இதுவரை 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், தனது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி விளையாடி வருகிறார். பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியனான அவர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெபி கிராபின் சாதனையை (22 முறை) சமன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது சுற்றில் பிரேசிலின் பெரிரா அல்லது பிளிஸ்கோவாவை செரீனா எதிர்கொள்ள உள்ளார்.

மேலும் சில
  • பெங்களூர் வெற்றி பெறுவோம் என நினைக்கவில்லை டிவில்லியர்சை வணங்குகிறேன்: விராட் கோஹ்லி உற்சாகம்



  • டெல்லியில் இன்று ஐபிஎல்எலிமினேட்டர் ஆட்டம்: நைட் ரைடர்சுடன் சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை



  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரத்வான்ஸ்கா



  • கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து: ஓசிஏ நம்பிக்கை



  • பிட்ஸ்... பிட்ஸ்...



  • ஜிம்பாப்வே, வெ.இ.பயணத்திற்கான அணி தேர்வு சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி



  • குவாலிபயர்-1 போட்டியில் இன்று பலப்பரீட்சை: கோஹ்லியை கட்டுப்படுத்துமா குஜராத்?



  • பிளே ஆப்பில் பெங்களூர்; வெளியேறியது டெல்லி கோஹ்லியின் சூப்பர் பார்முக்கு ஜாகிர்கான் பாராட்டு



  • புதிய பயிற்சியாளரை தேடுகிறது பிசிசிஐ



  • இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; பென் ஸ்டோக்ஸ் சந்தேகம் கிறிஸ் வோக்சுக்கு வாய்ப்பு?



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]