இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வரி ஏய்ப்பு செய்பவர்கள் பெயரை வெளியிட வருமானவரித்துறை முடிவு

5/25/2016 3:40:09 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்த நிதி ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பெயரை பகிரங்கமாக வெளியிட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இந்திய மக்கள் தொகை 120 கோடியாக இருந்தாலும் இங்கு வருமான வரி செலுத்துபவர்கள் சுமார் ஒரு கோடி பேர் மட்டுமே. வரி ஏய்ப்பு செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்திருந்தார். ரூ. 20 கோடிக்கு அதிகமாக வரி பாக்கி வைத்திருப்பவர்கள் பெயர்களை மட்டும் வருமானவரித்துறை இதுநாள் வரை பகிரங்கமாக வெளியிட்டு வந்தது. தற்போது ரூ. 1 கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்திருப்பவர்கள் பெயரையும் பகிரங்கமாக வெளியிட முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கிகளில் பெருமளவில் கடன்வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரிபாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை 31க்கு முன்பாக வரிபாக்கி வைத்திருப்பவர்கள் ்பெயர் வருமானவரித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சில
  • மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு



  • ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்



  • மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை



  • கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி பேட்டி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஆப்ஸ்: குழாய் மூலம் நெய் கொண்டு செல்ல ஏற்பாடு



  • திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.31 கோடி காணிக்கை



  • மாணவர்கள் பள்ளியை விட்டு நிற்பதை தடுக்க திட்டம்: மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை



  • 3 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி



  • கேரளாவில் இடது முன்னணி ஆட்சி; முதல்வராக பினராயி விஜயன் இன்று மாலை பதவியேற்பு: 19 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்



  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]