இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பிட்ஸ்... பிட்ஸ்...

5/24/2016 4:38:44 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

* ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரில், மெல்போர்ன் ரெனகேட்ஸ்-ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, தொலைக்காட்சி பெண் வர்ணனையாளரிடம் ஆபாசமாக பேசியதாக, வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒரு சிறிய வேடிக்கையான செய்கையாகவே நான் பார்க்கிறேன். இதை சீரியசாக எடுத்து கொள்ளவில்லை என்றார்.

* இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டின்போது, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்ேடாக்ஸ் காயமடைந்தார். இதனால் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் விளையாட மாட்டேன் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

* புதிய தலைவராக அனுராக் தாக்கூர் பொறுப்பேற்றுள்ளதையடுத்து, பிசிசிஐயிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கும் என நம்புவதாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எங்கள் வீரர்கள் துன்பத்தில் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கிரிக்ெகட்டை மாநிலத்தில் பிரபலப்படுத்தவும் பிசிசிஐயின் ஆதரவு தேவை. அது கிடைக்கும் என நம்புவதாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் எளிதான வெற்றி



  • பெங்களூர் வெற்றி பெறுவோம் என நினைக்கவில்லை டிவில்லியர்சை வணங்குகிறேன்: விராட் கோஹ்லி உற்சாகம்



  • டெல்லியில் இன்று ஐபிஎல்எலிமினேட்டர் ஆட்டம்: நைட் ரைடர்சுடன் சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை



  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரத்வான்ஸ்கா



  • கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து: ஓசிஏ நம்பிக்கை



  • ஜிம்பாப்வே, வெ.இ.பயணத்திற்கான அணி தேர்வு சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி



  • குவாலிபயர்-1 போட்டியில் இன்று பலப்பரீட்சை: கோஹ்லியை கட்டுப்படுத்துமா குஜராத்?



  • பிளே ஆப்பில் பெங்களூர்; வெளியேறியது டெல்லி கோஹ்லியின் சூப்பர் பார்முக்கு ஜாகிர்கான் பாராட்டு



  • புதிய பயிற்சியாளரை தேடுகிறது பிசிசிஐ



  • இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; பென் ஸ்டோக்ஸ் சந்தேகம் கிறிஸ் வோக்சுக்கு வாய்ப்பு?



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]