இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா

5/23/2016 2:43:04 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் தற்போது இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தவிர ‘தனு வெட்ஸ் மனு 2’, ‘குயின்’ என 2 படங்களில் சிறந்த நடிகைக் கான தேசிய விருதும் வென்றிருக்கிறார். கடந்த மார்ச் மாதம் தனது 29வதுபிறந்த தினத்தை கொண்டாடினார். அவருக்கு பாலிவுட் ஸ்டார்கள் வாழ்த்து கூறினர். இந்நிலையில் அவர் தனது வயதை மறைத்த ரகசியம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அவரது பாஸ்போர்ட்டில் பிறந்த வரும் 1986 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி அவர் 30 வயது முடிந்து 31வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனால் இன்னும் 20களில் தனது வயதை காட்டிக்கொள்ளும் விதமாக 29வது பிறந்த தினத்தை கொண்டாடியது ஏன் என்று சிலர் விமர்சித்திருக்கின்றனர்.

மேலும் சில
  • ஒரு பாடலுக்கு கேத்ரின் தெரசா குத்தாட்டம்



  • சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றம் ஏன்?



  • தமிழ் காமெடி நடிகர் மீது அல்லு ரசிகர்கள் பாய்ச்சல்



  • மகேஷ்பாபுவை அலற வைத்த சமந்தா



  • நந்திதாவுக்கு வாய்ப்பு தருவாரா விஜய் சேதுபதி?



  • வித்யாபாலனுக்கு கார் ஓட்ட பயிற்சி தரும் தயாரிப்பாளர்



  • சாலை ஓரத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பாடகர்



  • சென்சாருக்கு போகும் படங்கள் லீக் ஆவது எப்படி? திரையுலகினர் கலக்கம்



  • செல்ஃபி எடுக்க வந்த ரசிகரிடம் ராதிகா ஆப்தே கோபம் .



  • விக்ரம் பிரபுக்கு குரல் கொடுத்த சிம்பு



Facebook

Twitter

ஒரு பாடலுக்கு கேத்ரின் தெரசா குத்தாட்டம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]