இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய பிரதேசத்தில் தேர்தல் வழக்கில் பாஜ எம்பிக்கு வாரண்ட்

5/23/2016 2:22:06 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

போபால்: மத்திய பிரதேசத்தில் தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் பாஜ எம்பி மற்றும் அமைச்சருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது தேர்தல் விதிமுறை மீறியதாக பாஜ எம்பி மனோஜ் திவாரி, அமைச்சர்கள் ஷிவ்பால் யாதவ், பரஸ்நாத் யாதவ் மற்றும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலமாக பல முறை சம்மன் அனுப்பியும் தினேஷ் திவாரியும், ஷிவ்பால் யாதவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு போல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சத்யவான் சிங் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாஜ எம்பி மனோஜ் திவாரி, அமைச்சர்கள் ஷிவ்பால், பரஸ்நாத், சமாஜ்வாடி எம்எல்ஏ ஜாஹித் பெக், சமாஜ்வாடி மாவட்ட தலைவர் ஆரிப் சித்திக்கி ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கில் ஜூன் 14ம் தேதி இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை எஸ்பிக்கும் உத்தரவிட்டார்.

மேலும் சில
  • மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு



  • ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்



  • மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை



  • கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி பேட்டி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஆப்ஸ்: குழாய் மூலம் நெய் கொண்டு செல்ல ஏற்பாடு



  • திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.31 கோடி காணிக்கை



  • வரி ஏய்ப்பு செய்பவர்கள் பெயரை வெளியிட வருமானவரித்துறை முடிவு



  • மாணவர்கள் பள்ளியை விட்டு நிற்பதை தடுக்க திட்டம்: மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை



  • 3 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி



  • கேரளாவில் இடது முன்னணி ஆட்சி; முதல்வராக பினராயி விஜயன் இன்று மாலை பதவியேற்பு: 19 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]