இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

நந்திதாவுக்கு வாய்ப்பு தருவாரா விஜய் சேதுபதி?

5/21/2016 12:16:52 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

‘அட்டகத்தி’ நந்திதாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்த படம் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. குமுதா கதாபாத்திரத்தில் நந்திதா நடித்திருந்தார். ‘குமுதா ஹாப்பி’ என அடிக்கடி இப்படத்தில் விஜய் சேதுபதி பேசிய வசனம் டிரெண்டானது. ஆனாலும் இந்த ஜோடி மீண்டும் 2 வருடம் கழித்தே, ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்திருக்கிறது. விஜய் சேதுபதி தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வந்தாலும் ஏற்கனவே நடித்த படத்தின் 2ம் பாகம் என எதிலும் நடிக்கவில்லை. தற்போது அந்த பேச்சு எழுந்துள்ளது.‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதற்கான பேச்சு நடக்கிறது. முதல்பாகத்தை இயக்கிய கோகுல் இதனை இயக்க உள்ளார். விஜய் சேதுபதியே இதிலும் நடிப்பார் என தெரிகிறது. நயன்தாரா, தமன்னா என்று பாப்புலர் ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி மீண்டும் நந்திதாவுடன் ஜோடி சேருவாரா என்ற சந்தேகமும் கூடவே எழுந்துள்ளது.

மேலும் சில
  • வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா



  • ஒரு பாடலுக்கு கேத்ரின் தெரசா குத்தாட்டம்



  • சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றம் ஏன்?



  • தமிழ் காமெடி நடிகர் மீது அல்லு ரசிகர்கள் பாய்ச்சல்



  • மகேஷ்பாபுவை அலற வைத்த சமந்தா



  • வித்யாபாலனுக்கு கார் ஓட்ட பயிற்சி தரும் தயாரிப்பாளர்



  • சாலை ஓரத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பாடகர்



  • சென்சாருக்கு போகும் படங்கள் லீக் ஆவது எப்படி? திரையுலகினர் கலக்கம்



  • செல்ஃபி எடுக்க வந்த ரசிகரிடம் ராதிகா ஆப்தே கோபம் .



  • விக்ரம் பிரபுக்கு குரல் கொடுத்த சிம்பு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]