இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

பணத்தை தர மறுத்த தாசில்தார்

4/29/2016 2:13:32 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

பூந்தமல்லி: ஆவணங்களை காண்பித்தபிறகும் பணத்தை உரியவரிடம் கொடுக்க தாசில்தார் மறுத்துவிட்டார்.ஆவடியை சேர்ந்தவர் ராமன் (32). இவர் ஆவடியில் உள்ள ஐடிசி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் மதுரவாயல் பகுதியில் பணத்தை வசூலித்து கொண்டு அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கு பணம் வசூலித்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மதுரவாயல் தொகுதி பறக்கும்படை அதிகாரி ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் ராமனிடம் இருந்த ரூ. 2.16 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.  பின் அவரை மதுரவாயல் தேர்தல் நடத்தும் அதிகாரி வீரப்பனிடம் அழைத்து சென்றனர். அவர் வேட்பு மனுக்களை வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் மதுரவாயல் தாசில்தார் சீனிவாசனிடம் ராமனை ஒப்படைத்தனர்.ராமனிடம் பணத்துக்கான ஆவணங்களை தாசில்தார் கேட்டபோது ரசீதுகளை காண்பித்துள்ளார். அதற்கு தாசில்தார், ‘’ எந்தெந்த கடைகளில் பணத்தை வசூல் செய்தீர்களோ, அக்கடை உரிமையாளர்களை வர சொல்லுங்கள்’ என்றார். அவர்களை எப்படி நான் அழைத்து வரமுடியும் என ராமன் கூறியுள்ளார்.இதனால் ராமனிடம் இருந்து ரூ. 2.16 லட்சத்தை தாசில்தார் சீனிவாசன் பறிமுதல் செய்துவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை காண்பித்து, பணத்தை வாங்கி செல்லும்படி கூறி ராமனை அனுப்பிவைத்தார்.

மேலும் சில
  • திருவள்ளூர் தொகுதியில் களத்தில் 21 வேட்பாளர்கள்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் மக்களை சந்திக்கும் நேரம் அறிவிப்பு



  • ஆதனூர் ஊராட்சியில் காங். வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு மலர்விழி தமிழ்அமுதன் பங்கேற்பு



  • வேட்புமனு தாக்கலில் புறக்கணிப்பு அதிமுக பெண் நகராட்சி தலைவர் கண்ணீர்



  • திருப்போரூரில் விதிகளை மீறி அதிமுக வேட்பாளருடன் நுழைந்த 100 பேர்



  • இருளர் மக்கள் கட்சி உதயம்



  • உத்திரமேரூர் நூக்கலம்மனுக்கு பால் அபிஷேகம்



  • பிரதமை திதி என்பதால், முதல் நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் மந்தம்



  • வேட்பாளர்களின் சொத்து விவரம் யார் கேட்டாலும் வழங்க உத்தரவு



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு அவசர கூட்டம்



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]